வாஹா செயலியைப் பயன்படுத்தி கண்டறிதல் வேதாகம ஆராய்ச்சிகளை வழிநடத்தும் 100,000+ மற்றவர்களுடன் சேருங்கள்.
250+ விமர்சனங்களில் 4.9 மதிப்பீடு
இந்த வேத ஆராய்ச்சி சாதனத்தை என் குடும்பத்தினருடனும் மற்றும் ஒரு அண்டை வீட்டாரோடும் பயன்படுத்தி மகிழ்ந்தேன்.
Ab
இவ்வளவு பயனர் நட்பு மற்றும் நன்றாக யோசித்து வடிவமைக்கப்பட்ட செயலியை உருவாக்கியதற்கு மிகுந்த நன்றி.
Laura
வேதாகமத்தை கற்பதற்கு ஒரு அற்புதமான செயலி.
Merodee
இந்தச் செயலியின் மூலம் நண்பர்களுடன் சில ஆழமான நேரங்களைக் கொண்டேன். வாஹாவை உருவாக்கியவர்களுக்காகக் கடவுளைப் போற்றுகிறேன்.
Loved31617
பயன்படுத்த மிகவும் எளிமையானது!
Matt
வாஹாவைப் பயன்படுத்தியதிலிருந்து தேவன் என் வாழ்க்கையை வியத்தகு முறையில் மாற்றியுள்ளார்
Johan
வாழ்க்கையின் முக்கியமான தலைப்புகளாகிய நோக்கம், விசுவாசம், மற்றும் தேவனுடைய குணநலன் போன்றவற்றை பாதுகாப்பான மற்றும் திறந்த சூழலில் ஆராயுங்கள்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நோக்கமுள்ள உரையாடல்களில் ஈடுபடுங்கள். உங்கள் கலந்துரையாடல்கள் அர்த்தமுள்ளவைகளாக இருக்கட்டும்.
வேதாகமத்தை வாசித்து அதன் சத்தியங்களை உங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும்போது, நீங்கள் ஆனந்தத்தையும் நம்பிக்கையையும் தேவனுடைய வாழ்க்கையை மாற்றும் அன்பையும் கண்டறிவீர்கள்.
வாஹா செயலி வழியாக, உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒரு கண்டறிதல் வேதாகம ஆராய்ச்சியை எளிதாக வழிநடத்தலாம். செயலியானது விவாதத்தை வழிநடத்துகிறது, உங்கள் குழு இணையவும், சிந்திக்கவும், வளரவும் அனுமதிக்கிறது.
உங்கள் வீட்டில், ஒரு பூங்காவில், அல்லது உங்கள் சமூகம் வழக்கமாக ஒன்றாக நேரத்தைச் செலவிடும் எந்த இடத்திலும், உங்களுடன் தேவனின் வார்த்தையைப் படிக்க நண்பர்கள் அல்லது குடும்பத்தினரின் குழுவை அழையுங்கள்.
செயலியானது உங்கள் குழுவின் முழு சந்திப்பையும் வழிநடத்தும். ஒரு கேள்வியைக் கேளுங்கள், இடைநிறுத்துங்கள், கலந்துரையாடுங்கள், மீண்டும் திரும்பச் செய்யயுங்கள்.
நீங்கள் எதை நம்ப வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக, தேவனின் உண்மைகளை உங்கள் குழுவினர் ஒன்றாகக் கண்டறிந்து பயன்படுத்த வாஹா அனுமதிக்கிறது.